Hello
featuredGALLERY ചിത്രങ്ങള്‍homenews

கல்லேலி ஆதித்யா பொங்கல்-2025

கல்லேலி ஆதித்யா பொங்கல்-2025
கல்லேலி ஆதித்யா பொங்கல் மஹா உற்சவம்
ஸ்ரீ கல்லேலி ஊராளி
அப்பூப்பன் காவு (மூலஸ்தானம்).
கல்லேலி,
கோணி,
பத்தனம்திட்டா மாவட்டம். கேரளா

பத்தாமுதய திருமஹா உற்சவம் கல்லேலி ஆதித்யா பொங்கல். (2025 ஏப்ரல் 14 முதல் 23 வரை) (சித்திரை | முதல் 10 வரை).

பிரசித்திபெற்ற கல்லேலி ஆதித்யா பொங்கல்2025 ஏப்ரல் 23 புதன்(சித்திரை 10) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
FOR Booking :
0468 – 2990448

Leave a Response